கடந்த இரண்டு வருடங்களாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வந்த நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ படத்தின் தோல்வியால் சற்று அப்செட்டில் இருக்கும் நிலையில், அவரது வரவிருக்கும் படங்கள் பற்றிய தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. கார்த்தி தற்பொழுது, தனது 26 வது படத்தில் நடித்து வரும் நிலையில், மறுபக்கம் கார்த்தியின் 27வது படத்தை படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. […]