Tag: சின்னத்திரை நடிகர் சங்க

நடிகர் சங்கத்தில் முதல் முறையாக உறுப்பினராகிய திருநங்கை.!

தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி வைத்துள்ளதாக தெரிகிறது. அட ஆமாங்க… கடந்த 1952-இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 70 ஆண்டுகளாக ஒருவர் கூட திருநங்கை உறுப்பினராக இருந்தது இல்லை. தற்போது, சின்னத்திரை நடிகர் சங்கத்தில், முதல் முறையாக வைஷூ என்ற திருநங்கை உறுப்பினராக இணைந்துள்ளார். அவருக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கினர். இதையும் படிங்களேன் – திரைக்கதை திருட்டு.? அரவிந்த்சாமியின் புதிய படம் வெளியிட தடை.! உறுப்பினர் அடையாள […]

சின்னத்திரை நடிகர் சங்க 2 Min Read
Default Image