Tag: சின்னத்திரை

சின்னத்தம்பி சீரியல் ஹீரோயினிக்கு கல்யாணமாம்…!இவர் தான் மாப்பிளையாம்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று சின்னத்தம்பி. இந்த சீரியலில் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் பவானி ரெட்டி.இவரது கணவர் சீரியல் நடிகர் பிரதீப் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது பவானி ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம்.பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாராம் என்று சினிமா […]

சினிமா 2 Min Read
Default Image

சின்னத்திரை சங்க தேர்தல்..மும்முனை போட்டியில் இவர்கள் எல்லாம் போட்டியாளர்கள்..!

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் ஆகும். அதன் படி சங்கத்தின் தலைவராக இருந்து வந்த சிவன் சீனிவாசனின் பதவி காலமானது முடிந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குபதிவானது காலை 8 மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணிக்கு வரை நடந்து முடிந்தது.இதில் மொத்தம் 1551 ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை […]

சங்க தேர்தல் 5 Min Read
Default Image