Tag: சினிமா குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரஙக்ளை நடிக்க வைக்க புதிய விதிமுறைகள்.! குழந்தை நல உரிமை அதிரடி அறிவிப்பு.!

குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பதற்கான ஏற்கனவே உள்ள நடைமுறைகள் 90% அப்படியே நிறைவேற்றப்படும். – குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையர். திரைப்படங்களில், சீரியல்களில், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்கள், சமுக வலைதளங்கள் என பல்வேறு ஊடகங்களின் மூலம் குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பு அண்மை காலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு புகார்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. குழந்தைகளையும் அதிக நாட்கள் அதிகமான நேரம் வேலை வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள்  எழுந்து வருகின்றன. இதனை குறிப்பிட்டு தான் அண்மையில் […]

- 4 Min Read
Default Image