இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் சிந்துபாத் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாம். இந்த சுவாரசியமான தகவலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ” செல்வராகவன் சார் இயக்கத்தில் விக்ரம் சார் சிந்துபாத் என்ற படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் அந்த சமயம் போய்க்கொண்டு இருந்தது. அந்த […]