சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்திருப்பது அதிகார செருக்கை வெளிப்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும். தமிழ்ப் பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும். கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி. சித்திரை முதல் நாளையே புத்தாண்டென மீண்டும் அறிவித்திருப்பது […]