சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் மாணவர்கள் தாமதமாக வந்ததால் 2 மணிநேரத்திற்கு அதிகமாக மழையில் நனைந்தபடி நிற்க வைத்ததாக பெற்றோர்கள் முற்றுகையிட முயன்றனர். சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்ளின் பெற்றோர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அந்த பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் மாணவர்களை பள்ளிக்கு கால தாமதமாக வந்ததாக கூறி, குறிப்பிட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் மழையில் நிற்க வைத்ததாக தெரிகிறது. சுமார் 2 மணிநேரத்திற்கு அதிகமாக மாணவர்கள் […]