இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா,வெந்து தனிந்து காடு, உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தை தயாரித்து இருந்தது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது என்றே கூறலாம். இன்னும் பல திரையரங்குகளில் […]