இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்காரம் பலியநேப்பன் (வயது 61) சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் பணிப்பெண் ஒருவரை லிப்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , ஒரு சைக்கிள் கடையில் இருந்த நபரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ரூ. […]
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும், சிலவை ஏற்றிக்கப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் […]
சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாகவும் இலங்கையை விட்டு அவர் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். இலங்கையை விட்டு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவு மூலம், சிங்கப்பூர் பறந்துவிட்டார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை விரைவில் இலங்கை திரும்புவார் […]
சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (73) தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் சுதந்திர வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல மாதங்களாக நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 14 […]
சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துளளர். சிங்கப்பூரில் 2022 ஆண்டுக்கான ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் களமிறங்கினர். இதில் சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியை தாண்டாமல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பி.வி.சிந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்காமல் , அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார். அரை இறுதியில் பி.வி.சிந்து […]
யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் நடைமுறை சிங்கப்பூர் அரசுக்கு இல்லை. அதன்படி, கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை – சிங்கப்பூர் அரசு விளக்கம். இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதை தொடர்ந்து இலங்கையில் இருந்து திடீரென காணாமல் போனார் அதிபர் ராஜபக்சே. அவர் இலங்கையில் இருந்து தப்பித்து மாலத்தீவில் இருந்தாததாகவும், அதன் பின்னர் அங்கிருக்கு சிங்கப்பூர் சென்றதாகவும், சிங்கப்பூர் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது சிங்கப்பூர் […]
மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார். இதற்கிடையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றினர். இது […]
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி. ஓமைக்ரான் கொரோனா தொற்று பல இடங்களில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் […]
திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் […]
சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கு,தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,முதல்வர் கூறியுள்ளதாவது: “சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் […]
சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன இன்று மனிதன் செய்யக்கூடிய பல வேளைகளை ரோபோக்களே செய்கின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக, இன்று மனிதர்களுடைய பல கடினமான வேலைகளும் எளிதாக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஈடுபடுபவர்களை கண்டறிந்து எச்சரிக்கும். அதாவது, புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் […]
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்து தனது கொடிய பிடியில் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தனது தாக்கத்தை உலக நாடு முழுவதம் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த வழிமுறை நல்ல பலனை கொடுத்துள்ளதால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. இதனை பின்பற்றி உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. தற்போது கொரோனா […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் […]
சிங்கப்பூரில் 164 ஆன்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷக விழா வெகு விமர்சையாக நடந்தது. சிங்கப்பூரின் லீட்டில் இந்தியா பகுதியில் 164 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோயிலை 1978ல் தேசிய சின்னமாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது கோவிலை 29 கோடி ரூபாய் செலவில் நான்காவது முறையாக சீரமைக்கும் பணி 2016 ஆண்டு துவங்கியது. உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தை சேர்ந்த சிற்ப மற்றும் ஒவியக்கலைஞர்களும் ஈடுபட்டனர்.சீரமைப்பு பணிகள் […]