CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக […]