21 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர்.!
பிரபல பாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான சாஹில் கான் (47), இளம்பெண் ஒருவரை 2ஆவதாக திருமணம் செய்துள்ளார். 2004-ல் ஈரானிய நடிகையை திருமணம் செய்த இவர், ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்தும் செய்தார். இவர், ஸ்டைல், எக்ஸ்க்யூஸ் மீ, டபுள் கிராஸ் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். 50 வயதை நெருங்கும் நடிகர் சாஹில் கான், 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். சாஹில் கான் இதுகுறித்து தனது […]