Tag: சாவர்க்கர்

நெஞ்சு பொறுக்குதில்லையே..! – அமைச்சர் மனோ தங்கராஜ்

நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்.  கர்நாடகா சட்டப்பேரவையில்,  மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட 7 உருவப்படங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். இந்த உருவப்படங்களில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், தேச தந்தை மஹாத்மா காந்தி கொலை வழக்கில் […]

savargar 2 Min Read
Default Image

சாவர்க்கரின் மன்னிப்பு கடித விவகாரம்.! ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.!

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசுகையில், அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என ஓர் கடிதத்தை காண்பித்தார். சாவர்க்கர் […]

maharastra 3 Min Read
Default Image

WBCS exam:சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வி – கொந்தளித்த பாஜக..!

மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வியால் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் 22  ஆம் தேதியன்று மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்பு கடிதம் அளித்த புரட்சிகர தலைவர் யார் ? என்ற […]

Suvendu Adhikari 5 Min Read
Default Image