Tag: சாலை விபத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க உத்தரவு..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23-ந் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதியதால் படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர், மதுரை 4-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விபத்தில் […]

சாலை விபத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க உத்தரவு 5 Min Read
Default Image