சென்னையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அண்மையில் அரசு போக்குவரத்து அமைச்சகம் புதிய திருத்தப்பட்ட வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியது. இதில், அபராத தொகை வெகுவாக உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்புகள் உருவாகின. இதற்கு பலர் தங்கள் கண்டங்களையும் தெரிவித்தனர். இந்த புதிய வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப […]