Tag: சார்பெகோவைரஸ்

#Shocking:ரஷ்யாவில் வௌவாலிடமிருந்து மேலும் ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிப்பு !

ரஷ்யாவில் தற்போது “சார்பெகோவைரஸ்” எனும் மேலும் ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ரஷ்யாவிலுள்ள வௌவால் ஒன்றிலிருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்றும் இது பரவினால் ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசி யின் வீரியத்தை எதிர்த்துப் போராடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வைரசானது, ரஷ்யாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட கோஸ்டா-2 வைரஸ் போன்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறனை அழித்துவிடும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட […]

#Russia 3 Min Read
Default Image