Tag: சார்பு ஆய்வாளர்

காவல்துறையில் பணிபுரிய விருப்பமா..? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ..! கடைசி நாள் இதுதான்..!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு வெளியிட்ட வழிமுறையின் படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும் என்றும், சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.  மேலும் இப்பணிக்கு தகுதி உடையவர்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி […]

#Police 2 Min Read
Default Image