Tag: சார்பதிவாளர்

#BREAKING: மாவட்ட பதிவாளர் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் – அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!

சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம். சென்னை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், மெத்தனமாக பணி செய்த பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நொளம்பூர் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதுபோன்று, சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 […]

#Chennai 2 Min Read
Default Image

போலி பத்திரம்,ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் – ஆளுநர் ஒப்புதல்…!

போலி பத்திரம்,போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.இதனையடுத்து,பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதா முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது. அதாவது,போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட சார் பதிவாளரே விசாரணை செய்து ரத்து செய்யலாம்.மேலும்,போலி பத்திரம் பதிவு […]

- 4 Min Read
Default Image