Tag: சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன

சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன..!

சேலத்தில் கொட்டனத்தான் ஏரியில் சாயக்கழிவுகளை திறந்துவிட்டு மீன்கள் செத்து மிதப்பதற்கு காரணமான 4 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 3 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டி கொட்டனத்தான் ஏரியில் திறந்து விடப்பட்ட ரசாயண சாயக்கழிவுகளால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. துர் நாற்றத்தை போக்க மதகை உடைத்து ஏரித்தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றினர்.சாயக்கழிவுகளை ஏரியில் திறந்துவிட்ட சாய ஆலைகள் மீது […]

சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன 6 Min Read
Default Image