Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. […]