Tag: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4)

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4) விரைவில் இந்தியாவிலும்..!

 சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4) சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த  வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் டேப் எஸ்4 சாதனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டேப் எஸ்4 பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, […]

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4) 5 Min Read
Default Image