Tag: சாம்சங்

6,000mAh பேட்டரி.. அசத்தலான அம்சங்கள்… புதிய மாடலை அறிமுகம் செய்தது சாம்சங்!

Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் […]

Samsung 5 Min Read
Samsung Galaxy M15

புதிய AI அம்சங்கள்… இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Book 4!

Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. […]

Galaxy Book 4 6 Min Read
Samsung Galaxy Book 4

அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

Samsung Galaxy F15 : சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புது புது சாதனங்களை தொடர்ந்து வெளியிட்டு, சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அதில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் அதிகளவு ஈடுபட்டு வரும் சாம்சங், தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]

galaxy g15 5g 7 Min Read
Samsung Galaxy F15 5G

ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்.. உலக மேடையில் வெளியிட சாம்சங் திட்டம்!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட […]

Galaxy Ring 5 Min Read
Galaxy Ring

சாம்சங் பட்ஸில் Galaxy AI அம்சங்கள்.. ஆனா இது கட்டாயம்!

சாம்சங் தனது பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் எஃப்இ ஆகியவை கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது செயற்கை நுண்ணறிவு (Galaxy AI) தொழில்நுட்பம் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. சாம்சங்கின் Galaxy AI அம்சங்கள் இப்போது அந்த நிறுவனத்தின் பல சாதனங்களில் வர தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் பட்ஸ் எஃப்இ ஆகியவற்றிற்கு மென்பொருள் புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது […]

Buds 5 Min Read
Galaxy AI features

முன்பதிவுக்கு தயாரா? பட்டையை கிளப்பும் சாம்சங்… ஜனவரி 17ல் புதிய மாடல் அறிமுகம்!

2024 பொங்கல் ரேஸில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய சீரியஸை களமிறங்குகிறது. ஐபோன், ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் தனது சமீபத்திய முதன்மை சாதனங்களை Galaxy […]

Galaxy AI 9 Min Read
Samsung Galaxy S24 series

தொடரும் சைபர் தாக்குதல்.! சாம்சங்கை அடுத்து ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை.!

ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான […]

Apple 5 Min Read
iPhone Users

சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!

சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை […]

CERT 6 Min Read
samsung galaxy

வெறும் ரூ.12,499 பட்ஜெட்..6ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ05.!

சமீபத்தில் கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங் நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி,  6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.14,999 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]

Galaxy A05 8 Min Read
Galaxy A05

ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாதம் தொடங்கும்..

ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]

5 3 Min Read