கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]
திருச்சியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடியை, அடித்து உதைத்த பொதுமக்கள். திருச்சி, அல்லித்துறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்த ஜூலியஸ் சாந்தகுமார், இரவில் சுடுகாட்டில் தங்கி நிர்வாணமாக மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.அடிக்கடி ஜூலியஸ் சாந்தகுமாருடன், ஊர் மக்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சுண்ணாம்புக்காரன்பட்டியில் தனது இரு வாகனத்தை தீ வைத்து எரித்த ஜூலியஸ், வழியில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் தன்னை தானே கத்தியால் கீறிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள், சோமரசன் பேட்டை போலீசாருக்கு தகவல் […]