நவ. 1ம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள்(பார்களை) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் தவிர, தனித்தனி பார்களுக்கும் 01.11.2021 முதல் அனுமதி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்,அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் 01.11.2021 அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை […]