Tag: சாதி பிரிவினை

தனி மையானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசே ஊக்குவிப்பதா -சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் அருகே பாலத்தின் மேலிருந்து சடலம் கயிறுகட்டி இறக்கப்பட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் ஒரு விபத்தில் இறந்துவிட அவரது உடலை தங்கள் நிலத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அவரது உறவினர்கள் வேறுவழியின்றி 20அடி  உயரத்தில் பாலத்தின் மேலிருந்து கயிறுகட்டி இறக்கினர்.இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவ பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியது . இந்த தகவல் அறிந்து சென்னை உய்ரநீதிமன்றம் […]

சாதி பிரிவினை 4 Min Read
Default Image