மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சாய் பல்லவி தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக அவர் சூர்யா தயாரிப்பில் வெளியான கார்க்கி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் […]