Tag: சலூன்

சலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி… பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்…

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலகிற்கே பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த கொடிய கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக  அத்தியவசிய பொருள்கள் மட்டும் […]

கடை 3 Min Read
Default Image