Tag: சலவை இயந்திரம்

தமிழ் பெண்ணின் கஷ்டத்தை பார்த்து பிரித்தானியா பல்கலைக்கழக மாணவன் உருவாக்கிய இயந்திரம்!

பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் சலவை இயந்திரத்தை பரிசளித்துள்ளார். மேலும் அவர் உருவாக்கிய சலவை இயந்திரம் ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் நிறுவப்பட உள்ளது.  பிரித்தானியாவை சேர்ந்த நாவ் சாவ்னி என்ற மாணவர் பாத் பல்கலை கழகத்தில் மனிதாபிமானம் என்ற பிரிவில் பி.எஸ்.சி பயின்று வருகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திவ்யா என்ற பெண் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால் அவரிடம் பேசி வந்துள்ளார்.பின்னர் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image