சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து […]