சர்வதேச விண்வெளி மையத்தில் மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க நாசா தயாராகி வருகிறது.அந்த வகையில், மாடுகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை பயோரியாக்டர்களைப் பயன்படுத்தி,ஸ்டெம் செல்களாக மைக்ரோ கிராவிட்டியில் வளர்த்து, அவற்றை மாடுகளில் உள்ளது போன்று தசை திசுக்களாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தசை திசுக்களை உணவாக சமைத்தால் இறைச்சி போன்ற சுவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.நாசாவின் இந்த அசத்தலான முயற்சியால் இறைச்சி உண்பதற்காக விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். மேலும்,இந்த செயல்முறை விண்வெளியில் வெற்றிகரமாக […]