Tag: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

“மா.திறனாளிகளின் நலனுக்காக அம்மா செய்த காரியம்;நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி ” – ஓபிஎஸ் வாழ்த்து!

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் உயர உதவிபுரிவோம் என உறுதியேற்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகள் என்றும்,தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக தனி இயக்கத்தையே தொடங்கியவர் […]

#OPS 6 Min Read
Default Image