Tag: சர்வதேச மகளிர் தினம்

“பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும்” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பெண்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி,மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,பெண்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றும்,புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் […]

#CMMKStalin 6 Min Read
Default Image