சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக […]