Tag: சர்ச்சை கருத்து

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து:நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை அனுப்பிய சம்மன்!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் […]

#mumbai 3 Min Read
Default Image