INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது. Read More :- IPL […]
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..! […]
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்காற்றி இருந்தார். அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..! இந்த […]