கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் […]
கரும்புள்ளிகள் இல்லாத தெளிவான சருமத்தை பெறுவதற்கு இனி இதை செய்து பாருங்கள். சருமம் கரும்புள்ளிகள் அல்லது வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். இது போன்ற அழகான மற்றும் தெளிவான சருமத்தை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் முகத்தை கழுவுவது முக்கியம். அதற்கு வைட்டமின் சி உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்துங்கள். சரும பராமரிப்பிற்கு வைட்டமின் சி அவசியம். மேலும், இந்த பராமரிப்புக்காக கற்றாழையுடன் […]
உங்களது சருமம் மென்மையாக அழகாக இருப்பதற்கு இந்த 5 வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமத்தை அடைவது என்பது நீண்ட கால கனவாக இருக்கும். சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு பல்வேறு பரிந்துரைகள் இருந்தாலும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று பல உள்ளது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான தோல் என்பது ஒரு முழுமையான செயல்முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல தோல் பராமரிப்புடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க வழி […]