பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 82 நாட்களை கடந்து இருக்கும் நிலையில், போட்டி கடுமையாக கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் சுறு சுறுப்பாக விளையாடி வருகிறார்கள். வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் கிடைத்து […]