Tag: சரவண அருள்

சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய முதல் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ படத்தை இயக்குனர் ஜே.டி.–ஜெர்ரி ஆகியோர் இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். படத்தில் நடித்த சரவண அருள் பயங்கர ட்ரோல்க்கும் உள்ளாகினார் என்று கூட கூறலாம். இருப்பினும் ட்ரோல்கள் எல்லாத்தையும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் சரவண அருள் […]

legend annachi 5 Min Read
Legend Saravanan