கடந்த வாரம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வடமேற்கு டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு வேறு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக டெல்லி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு தகர்த்தது. இந்நிலையில் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரணியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் […]