Saranya Povannan : தமிழ் திரை பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் அம்மா வேடம் என்றாலே நம் பலருக்கும் நினைவு வருவது சரண்யாவை தான். அவரை தாண்டி எவராலும் ஒரு அம்மாவின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இவர் தனுஷ், அஜித், விமல், ஜீவா போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு படங்களில் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதை தொடர்ந்து, […]