தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சரண்யா. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த நிலையில், இன்றய காலத்தில் அம்மா, அத்தை போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வந்த காலத்திலும் சரி இப்போது குணசித்ர வேடங்களில் நடிக்கும்போதும் சரி சரண்யாவின் நடிப்பு அனைவரும் கவர கூடிய வகையில் இருந்து வருகிறது. இப்படி கலக்கி கொண்டு இருக்கும் […]