Tag: சரணடைந்தனர்

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நக்சலைட்டுகள் காவல்துறையிடம் சரணடைந்தனர்…

ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள் மற்றும்  மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி அவ்வபோது தாக்குதல் நடத்தி  வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட   மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்  மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த  தீவிரவாத கும்பலை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு […]

ஒடிசா 3 Min Read
Default Image