கற்பனை செய்யவே முடியாது நீ இல்லாத வாழ்க்கையை…சயிஷா மாஸ்
நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது என்று திருமண நாளை முன்னிட்டு நடிகர் ஆர்யாவிற்கு- சயிஷா ட்விட் செய்து உள்ளார் இந்த அழகான தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யா குறித்து சயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை எல்லா விதங்களிலும் முழுமையாக்கும் மனிதனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம் மற்றும் நிலைத்தன்மை, தோழமை என எல்லாம் ஒரே நேரத்தில். நான் உன்னை இப்போதும், […]