வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 […]
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, தமிழகத்தில் அடுத்து நிறைவேற்றபட உள்ள மத்திய அரசின் திட்டங்களை பற்றி கூறினார். அதில், வீடு தேடி குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு அனுமதி கொடுத்துள்ள்ளது. அதனால் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்த […]
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கமலஹாசன் ட்வீட். விலை உயர்வு தமிழகத்தில் நேற்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கமலஹாசன் ட்வீட் இந்த விலைவாசி உயர்வு […]
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். விலை உயர்வு தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டிடிவி […]
சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு! நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ் விலையினையும் குறைக்கவேண்டும். குடும்ப உபயோக சிலிண்டர் ₹916 டீஸ்டால் […]
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மத்திய அரசு தனியார் மயமாக்குகின்றன. மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்றும், சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே […]
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு. மே ஒன்றாம் தேதி 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எனும் முதன்மைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி மற்றும் […]
மானியம் இல்லாத எரிவாயுசிலிண்டரின் விலை அதிரடியாக 147 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது . சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றது.கடந்த மாதத்தில்ரூ. 734யாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை த்ற்போது 881 ரூபாயாக உயர்த்தப்படுவதாக Indane நிறுவனம் அறிவித்து உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் […]