Tag: சமூக நீதிநாள்

பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அறிவிப்பு..! முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ். நேற்று சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர்களையும், […]

#OPS 8 Min Read
Default Image