தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பொதுவாக சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது நண்பர்கள் மற்றும் மக்களுக்கு […]