Tag: சமத்துவ விருந்து

சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனின் கோரிக்கையை ஏற்று சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர்  அறிவிப்பு.  சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  சமூகநீதி பாதையில் செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும், ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை  வழக்குகளை  […]

#DMK 3 Min Read
Default Image