BJP – Sarathkumar : நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கினார். அதன் பிறகு 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி, 2021இல் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி என செயல்பட்ட சரத்குமார் தற்போது பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது கட்சியை அப்படியே பாஜவுடன் இணைத்துவிட்டார். Read More – சமத்துவ மக்கள் கட்சியை […]
BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார். Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.! இன்று சென்னை தி […]
Sarath Kumar : வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஐக்கியமான நிலையில், தற்போது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது என சரத்குமார் பேட்டி. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது: உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்படுகிறது. ரம்மி விளையாட்டு விளையாட திறமை அவசியம். குடும்பத்தகராரில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.