Tag: சமத்துவ நாள்

“சக மனிதர்களை சாதியின் பெயரில் அடையாளம் காணமாட்டேன்”-முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி,அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா […]

#CMMKStalin 3 Min Read
Default Image

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித்..!

இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பா.ரஞ்சித் ட்வீட்.  அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், பிரபல இயக்குனர் பா.ரஞ்சிதா அவர்கள் […]

#MKStalin 3 Min Read
Default Image

ஆர்.எஸ்.எஸ்-பாஜக, சமத்துவத்திற்கு சமாதி கட்டும் ஒரு கொடும் காலத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு – ஜோதிமணி எம்.பி

அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணல் […]

#DMK 3 Min Read
Default Image

சமத்துவ நாள்:சக மனிதர்களிடம் “சாதி” களைய வேண்டும் – தமிழக அரசு அரசாணை!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.மேலும், அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#Breaking:இனி ஏப்ரல் 14 “சமத்துவ நாளாக” கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும்,அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி எனவும்,வேண்டியதை சேர்த்த ஓவியர் எனவும் புகழாரம் சூட்டிய முதல்வர்,அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் […]

#CMMKStalin 2 Min Read
Default Image