Tag: சப்பாத்தி நூடுல்ஸ்

உங்க வீட்ல மீந்து போன சப்பாத்தி இருக்கா? அதில் இப்படி நூடுல்ஸ் செய்து பாருங்கள்..!

வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் […]

Chapathi 6 Min Read
Default Image