வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் […]
காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் கொத்தமல்லி உப்பு மஞ்சள்தூள் எண்ணெய் […]